டெல்லி: பீகார் தேர்தல் முடிவு என்பது என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். எங்கள் அரசியல் சாதனைகளை பார்த்து மக்கள் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளனர். பீகார் மாநிலத்தின் வளர்ச்சியை தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி செய்துள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜே.டி.யூ. தலைவர் நிதிஷ்குமார் உட்பட என்.டி.ஏ. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
+
Advertisement
