Home/செய்திகள்/மகளிர் பிரிமியர் லீக் இறுதிப் போட்டி: பெங்களூரு அணிக்கு 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி
மகளிர் பிரிமியர் லீக் இறுதிப் போட்டி: பெங்களூரு அணிக்கு 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி
09:22 PM Feb 05, 2026 IST
Share
மகளிர் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணிக்கு 204 ரன்களை டெல்லி அணி இலக்காக நிர்ணயித்தது. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது