மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் நவம்பர் 7ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
+
Advertisement
