Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டெல்லி, சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் பேரியம் குறைந்த பட்டாசுகளை வெடித்து சோதனை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: பேரியம் பட்டாசுகளை வெடிக்கச் செய்து சோதனை நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. சென்னை, டெல்லி, போபால், கொல்கத்தா நகரங்களில் சோதனைகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான சோதனைகளை நடத்த ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.