சென்னை: கவரைப்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு தர்பங்கா புறப்பட்டது. பயணிகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டன.
Advertisement

