Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வங்கதேசத்துடனான டெஸ்ட் ஜிம்பாப்வே இன்னிங்ஸ் வெற்றி

ஹராரே: ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுக்கு இடையிலான் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடந்தது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 140 ரன்களில் சுருண்டது.

அடுத்த ஆடிய ஜிம்பாப்வே அணி முதல்க் இன்னிங்சில் 410 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இன்னசென்ட் காலா 140 ரன்கள் விளாசினார். 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய வங்கதேசம் 185 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.