Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பஜாஜ் அவஞ்சர் 220 ஸ்டிரீட்

பஜாஜ் நிறுவனம், அவஞ்சர் 220 ஸ்டிரீட் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 220 சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இத அதிகபட்சமாக 19 எச்பி பவரையும், 17.55 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் பின்பறம் ஷாக் அப்சர்வர்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ. 1.29 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.