சென்னை: ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் உடனடியாக தேவநாதனை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. தேவநாதனை கைது செய்ய சென்னை முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தேவநாதன் மீது வழக்கு தொடர்ந்தார். நிதி நிறுவன இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோர் 3-வது முறையாக ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
+
Advertisement
