Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயனுக்கு ஜாமீன் : உயர்நீதிமன்றம்

சென்னை : விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். தினமும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் விஜயை விமர்சித்த வழக்கில் கைதான மார்க்கண்டேயனுக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்கியது.