Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆயுஷ் மருத்துவமனையில் 48 இடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. சித்தா டாக்டர்: 12 இடங்கள். தகுதி: பிஎஸ்எம்எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. ஆயுர்வேதிக் டாக்டர்: 12 இடங்கள். தகுதி: பிஏஎம்எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. ஹோமியோபதி டாக்டர்: 12 இடங்கள். தகுதி: பிஹெச்எம்எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. யோகா மற்றும் நேச்சுரோபதி டாக்டர்: 12 இடங்கள். தகுதி: பிஎன்ஒய்எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 22 லிருந்து 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,800- ரூ.34,000.

விண்ணப்பதாரர்களின் முன்அனுபவம், நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பத்தை www.simcoagri.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பமிட்டு அனுப்ப வேண்டிய முகவரி:

The Managing Director,South India Multi State Agriculture

Co-Operative Society Ltd (SIMCO),35, Ist West Cross Road, Near Govt. Law College,Gandhi nagar, Vellore- 06.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2026.