ஆஸ்திரேலியாவில் ஆளும் கட்சி வெற்றி மீண்டும் பிரதமர் ஆகிறார் அந்தோனி அல்பானிஸ்
Advertisement
ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆளும் தொழிலாளர் கட்சி 78 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து அந்தோனி அல்பானிஸ் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். தொடர்ந்து அவர் 2வது முறையாக பிரதமர் பதவியை ஏற்கிறார். 21 ஆண்டுகளில் இல்லாத சாதனை ஆகும்.
Advertisement