டெல்லி: ஆகஸ்ட் மாதத்தில் யு.பி.ஐ. பரிவர்த்தனை ரூ.30 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 2,451 கோடி முறை யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன் ஜூலையில் 2,366 கோடி யுபிஐ பரிவர்த்தனையும் ஜூனில் 2,320 கோடி யுபிஐ பரிவர்த்தனையும் நடந்தது.
+
Advertisement



