மதுரை: மதுரை மத்திய சிறையில் சிறைக்காவலர் மீது கைதி கொடூர தாக்குதல், கைதி மூர்த்தி முகத்தில் குத்தியதில் தலைமைக்காவலர் தெய்வநாயகம் கண்களில் காயம் அடைந்தார், இந்நிலையில்
சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். மேலும் கைதி மூர்த்தியிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.


