Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

விரைவு ரயில் கார்ப்பரேஷனில் துணை இன்ஜினியர்

1. துணை இன்ஜினியர் (சிவில்/டிராக்): 18 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/பி.டெக்.,/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. துணை இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்). 4 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/பி.டெக்.,/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. துணை இன்ஜினியர் (சிக்னல்லிங் மற்றும் டெலிகாம்): 5 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் பி.இ.,/பி.டெக்.,/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. துணை தலைமை கன்ட்ரோலர் (ரோலிங் ஸ்டாக்): 3 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/மெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ.,/பி.டெக்.,/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. துணை தலைமை கன்ட்ரோலர் (ஆபரேஷன்ஸ்): 4 இடங்கள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்குமான வயது: 45க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: ெபாது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.400/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் சிபிடி தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

https://jobapply.in/nhsrcl2026dyengineer என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2026.