தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அசாமில் பாஜ புகார் அளித்ததால் லட்சக்கணக்கான வாக்காளர் பெயர் நீக்கம்: முதல்வர் ஹிமந்தா தகவல்

கவுகாத்தி: விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள அசாம் மாநிலத்தில் சிறப்பு திருத்த பணி நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியலில் 2.43 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கூறுகையில்,‘‘சிறப்பு திருத்த பணியின் போது லட்சக்கணக்கான சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பாஜ தொண்டர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பலரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது. இது வெறும் ஆரம்பம்தான். சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும்போது இதுபோன்ற பலரின் பெயர்கள் நீக்கப்படும்.அசாம் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு முதல் முறையாக, இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சிலர் அச்சுறுத்தவும், பயமுறுத்தவும் முயன்றனர்.ஆனால் நாங்கள் முன்னேறிச் சென்று வெற்றி பெற்றோம்’’ என்று கூறினார்.

Advertisement

Advertisement

Related News