அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் நண்பகல் 12.40 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 30 கி.மீ ஆலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.