Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை 8-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

மொகாலியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 8-1 என்ற கணக்கில் தென் கொரியாவை படுதோல்வி அடையச் செய்து அபார வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஜப்பானை எதிர்கொள்கிறது.