Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

அபுதாபி: இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் போட்டியில் ஹாங்காங்-தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.