Home/செய்திகள்/ஆசிய விளையாட்டு: மல்யுத்த போட்டியில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கால்
ஆசிய விளையாட்டு: மல்யுத்த போட்டியில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கால்
05:13 PM Oct 03, 2026 IST
Share
ஆசிய விளையாட்டு - மல்யுத்த போட்டியில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கால். மகளிர் 53 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கால் வெள்ளி வென்றார்.