ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 5வது முறையாக தங்கம் வென்று சாதனை.
+
Advertisement


