ஜோத்பூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற சாமியார் ஆசாராம் கடந்த 2013ம் ஆண்டு முதல் சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றார். இவர் 13ஆண்டுகள், ஒரு மாதம் மற்றும் 24 நாட்கள் சிறை தண்டனையை அனுபவித்து இருக்கிறார். இந்நிலையில் ஆசாராமுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 20 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
+


