தென்காசி: தமிழ்நாடு - கேரள எல்லையான ஆரியங்காவு சோதனைச்சாவடியில் ரூ.6 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த ஏழுமலை, சின்னப்பன், சக்தி, சுப்ரமணி ஆகியோரை கைது செய்து கலால்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
+
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper தென்காசி: தமிழ்நாடு - கேரள எல்லையான ஆரியங்காவு சோதனைச்சாவடியில் ரூ.6 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த ஏழுமலை, சின்னப்பன், சக்தி, சுப்ரமணி ஆகியோரை கைது செய்து கலால்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.