Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அருவங்காடு ஆயுத தொழிற்சாலையில் அப்ரன்டிஸ்

பயிற்சி: 1. கிராஜூவேட் அப்ரன்டிஸ் (இன்ஜினியரிங்): 20 இடங்கள். (கெமிக்கல் இன்ஜினியரிங்-14, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-5, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-1).

தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: 20. (கெமிக்கல் இன்ஜினியரிங்-14, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-4, சிவில் இன்ஜினியரிங்-1, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்-1).

தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பி.இ., பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.12,300ம், டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.10,900ம் உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு/டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ddpdoo.gov.in/career என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 19.03.2026.