சென்னை: தைரியம் இருந்தால் அருணா ஜெகதீசன் கமிட்டி பரிந்துரை மீது நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நான் இந்த அரசுக்கு சவால் விடுகிறேன், தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள். தவெக அரசு ஆபத்து என்பதால் நாங்கள் தயார் நிலையில் இருப்பது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
+
Advertisement



