சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ரயில் மீது கல் வீசி தாக்குதல்; இளைஞர் கைது
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி முகமது சபீர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த தாக்குதலில் ரயிலின் முன்பக்க கண்ணாடி உடைந்து உதவி லோகோ பைலட் காயமடைந்தார்


