Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தனிப்படை போலீஸிடம் உயர் அதிகாரிகள் விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் சிக்க வைப்பதாக தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பெற்றதாக புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்த நிலையில் வேறு யாரும் மிரட்டப்பட்டுள்ளனரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.