ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள 26 பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர்
09:13 AM Oct 22, 2024 IST
Share
Advertisement
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் 26 பேர் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 26பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தபட உள்ளதால் ஆட்சிய அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.