Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கோவை பெரியார் அறிவுலகம் திராவிட மாடல் அரசின் கனவு திட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

கோவை: கோவை பெரியார் அறிவுலகம் திராவிட மாடல் அரசின் கனவு திட்டம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரியார் அறிவுலகத்தை இளைஞர்கள், மாணவர்கள் பார்த்து பயன்பெற வேண்டும். பெரியார் உணர்வுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக பெரியார் அறிவுலகம் திகழ்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.