அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்கள் அடித்துள்ளார் மெஸ்ஸி. 6 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று 2014, 2022, 2026 என 3 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார். 2022ல் கால்பந்து உலக கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக விளையாடி சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்தார். 2 முறை உலகக்கோப்பை சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
+
Advertisement




