Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆற்காடு அருகே போலீசாரின் வாகன சோதனையில் இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்

ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே போலீசாரின் வாகன சோதனையில் இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செல்வக்குமார், சஞ்சய், பரத், எழிலரசன், மாதவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.