Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரங் கம்

கள்ளக்குறிஞ்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 24ம் தேதி மரவள்ளியில் நவீன சாகுபடித் தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து வருகிற 26ம் தேதி இயற்கை விவசாயம் சார்ந்தும், 30ம் தேதி ஆடு வளர்ப்பு சார்ந்தும் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகளில் விவசாயிகள் பங்குபெற்று பயன்பெறலாம்.

குறிப்பு

வேளாண்மை நிலையத்திற்கு சின்னசேலத்தில் இருந்து கூகையூர் செல்லும் வழியிலும், வி. கூட்டுரோட்டில் இருந்து விருத்தாசலம் செல்லும் வழியிலும், வேப்பூர் கூட்டுரோட்டில் இருந்து தலைவாசல் செல்லும் வழியிலும் வந்தடையலாம்.

தொடர்புக்கு: 83009 78770

செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 16ம் தேதி இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து 24ம் தேதியில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சியும், 25ம் தேதி திலேப்பியா மீன் வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்பும் நடக்க இருக்கிறது. இதில் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் மட்டும் பங்குபெற்று பயனடையலாம்.