Home/செய்திகள்/Antiyurvarattupallam Dam Surplus Water Opening
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து 696 கனஅடி உபரி நீர் திறப்பு..!!
10:14 AM Oct 08, 2024 IST
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து 696 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் கெட்டிச் சமுத்திரம் ஏரி மற்றும் அந்தியூர் பெரிய ஏரிக்கு செல்கிறது. வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் 6.6 செ.மீ. மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.