ஆண்டிமடம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு..!!
Advertisement
இதனால் காரில் இருந்த எரிவாயு கசிந்து கார் தீ பற்றி ஏறிய தொடங்கியது. இதில் காருக்குள் சிக்கி இருந்த அன்பழகனை மீட்க அக்கம், பக்கத்தினர் முயற்சித்த போதும் அவரை மீட்க முடியவில்லை. இதனால் அன்பழகன் காரிலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆண்டிமடம் காவல் நிலையத்தினர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement