சென்னை: 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் திட்ட பலன்களை தடையின்றி அடையவும் நீராதாரங்களை உருவாக்கி உற்பத்தியை அதிகரித்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளவும், அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம் ரூ 56.72 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வினோத் கூறியுள்ளார்
+
Advertisement
