Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 12 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், போலீசார் சோதனையில் புரளி என தெரியவந்தது.