மும்பை : யூனியன் வங்கியில் ரூ.228 கோடி முறைகேடு செய்த குற்றச்சாட்டில், அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. ஜெய் அன்மோல் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மீது இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
+
Advertisement


