Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆம்பியர் மேக்னஸ் நியோ

கிரேவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிடி நிறுவனம் புதிய வண்ண கிராபிக்ஸ்களுடன் மேக்னஸ் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.3 கிலோவாட் அவர் எல்எப்பி பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 118 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். அதிகபட்சமாக மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம். 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. மேலும், பேட்டரியின் ஆயுள் காலம் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.86,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.