மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 207 கன அடியாக அதிகரிப்பு!
09:53 AM Jan 23, 2025 IST
Share
Advertisement
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 196 கனஅடியில் இருந்து 207 கன அடியாக அதிகரித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 111.92 அடியாக சரிந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 4000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.