அமராவதி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம் வாயை திறந்து காட்டியதால் பொதுமக்கள் ஓட்டம்
Advertisement
இந்நிலையில், நேற்று மாலை அமராவதி சீத்தக்காடு தடுப்பணை பகுதியில் சுமார் 70 கிலோ எடை கொண்ட 6 அடி நீளம் உள்ள் முதலை திடீரென தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டி வாயை பிளந்த நிலையில் அச்சுறுத்தியதை பார்த்த அப்பகுதியில் குளிப்பதற்காக சென்ற பொதுமக்களும் கோவிலுக்கு சென்ற பக்தர்களும் அலறியடித்து ஓடினர். இந்நிலையில், இந்த முதலைகளை வனத்துறையினர் முற்றிலுமாக பிடித்து சென்று அமராவதி முதலை பண்ணையில் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Advertisement