தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்தி வைக்கக் கோரி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்தி வைக்கக் கோரி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டி புதைப்பதாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை உள்ளது. தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆரை நிறுத்தி வைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்படும். பீகாரில் நடைபெற்ற குளறுபடிகளை சரிசெய்யாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில்
எஸ்.ஐ.ஆர். நடத்துவது வாக்குரிமையை பறிக்கும்.
Advertisement