மது போதை தகராறில் தங்கை கணவரை வெட்டிய ஆட்டோ டிரைவர் கைது
Advertisement
ஆத்திரமடைந்த செல்வம், ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோவிந்தராஜின் கழுத்து பகுதியில் வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்படி, செல்வத்தை நேற்று போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Advertisement