மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் DSP சண்முகசுந்தரம் உட்பட 4 காவல் துறை அதிகாரிகள் கைது செய்தது சரிதான் என மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்ற கிளை. மேலும், டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்பட 4 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை. காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை 9 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
+
Advertisement


