ஏஐ கட்டமைப்பு வசதிக்காக இந்தியாவில் மைக்ரோசாப்ட் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு: மோடியை சந்தித்த பிறகு சத்யா நாதெல்லா அறிவிப்பு
Advertisement
புதுடெல்லி: மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான ஏஐ உள்கட்டமைப்பு, திறன்கள் மற்றும் இறையாண்மை திறன்களை உருவாக்க உதவும் வகையில், மைக்ரோசாப்ட் இந்தியாவில் சுமார் ரூ.1.58 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது- நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, மைக்ரோசாப்ட் ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீட்டை செய்ய உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Advertisement