Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உடன் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். சபாநாயகருடன் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், சேலம் இளங்கோவன் ஆகியோர் சந்தித்து பேசினர்.