அதிமுக நிர்வாகி உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
Advertisement
சேலம்: வாழப்பாடி அருகே அதிமுக கிளை செயலாளர் ரவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக கிளை செயலாளர் ரவி (50) உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். ரவி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement