கள்ளச் சந்தையில் மது விற்ற அதிமுக நிர்வாகி கைது
Advertisement
சேலம்: ஆத்தூர் தம்மம்பட்டி அருகே மண்மலை என்ற இடத்தில் கள்ளத்தனமாக மதுவிற்ற அதிமுக நிர்வாகி பரமசிவம் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தம்மம்பட்டி ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளர் பரமசிவம் கைது செய்யப்பட்டுள்ளார். பரமசிவம், விஜி ஆகியோரை கைது செய்த போலீசார், வீட்டில் இருந்த 750 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Advertisement