சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அலுவலகத்தில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம், கே.பி.அன்பழகன் அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement


