அகமதாபாத் : அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி கட்டடம் மீது விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கிரேன் மூலம் மீட்கப்பட்டு வருகிறது. கட்டடத்தில் இருக்கும் விமானத்தின் வால் பகுதியை கிரேன் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.