தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தலை ஒட்டி ரூ.2,000, ரூ.10,000 செக் விநியோகித்த அதிமுகவினருக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: அதிமுகவுக்கு வாக்களித்தால் பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் செக் விநியோகம் செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சுந்தர வடிவேல் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement

தேர்தலை ஒட்டி ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகித்து அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு வாக்களித்தால் பணபலன்கள் கிடைக்கும் என்பது போல தோற்றத்தை ஏற்படுத்துவது போல துண்டு பிரசுரங்கள் வெளியிடப்படுவதாகவும், இது வாக்காளர்கள் மத்தியில் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் காசோலை போல அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகிக்கப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுகொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் தலைமை அமர்வில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisement

Related News