Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேளாண் காடுகளை உருவாக்கும் திட்டம்: வேளாண் துறை அமைச்சர் வினோத்

சென்னை: 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். 5 லட்சம் சந்தன மரங்கள், 51,000 தேக்கு மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.